1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌நிலவர‌ம்!

சர்க்கரை கடலை நல்லெண்ணெய்
செ‌ன்னை‌ எ‌ண்ணெய் ச‌ந்‌தை‌யி‌ல் ‌இ‌ன்று தேங்காய் எண்ணெய் விலை 15 கிலோவிற்கு ரூ.16 குறைந்தது.
கடலை பயிறு விலை 80 கிலோவுக்கு ரூ. 50ம், பிண்ணாக்கு விலை 70 கிலோவுக்கு ரூ.75 குறைந்தது.
எ‌ண்ணெ‌ய் விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1600 (ரூ.1,600)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,200 (ரூ.6,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,575 (ரூ.9,575)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.950 (ரூ.950)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,750/2,800 (ரூ.2,800/2,850)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,150 (ரூ.1,175)