சென்னை எண்ணெய் சந்தையில் இன்று தேங்காய் எண்ணை விலை ரூ.16ம், கடலை பயறு விலை ரூ.20 அதிகரித்தது. இன்று காலை விலை விபரம் :சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500) கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ 7,100) விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ.7,250) நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 ) தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,237 (ரூ.1,221) வனஸ்பதி (15...