Daily Horoscope
✕

ஒரே இடத்தில் நிற்கும் தங்கம், வெள்ளி விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?

Written By Siva
Updated: வியாழன், 5 செப்டம்பர் 2024 (11:24 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக மாற்றம் இன்றி விற்பனையான நிலையில் இன்று நான்காவது நாளிலும் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 
 
தங்கத்தின் விலையில் பெரிய அளவில் சில நாட்களுக்கு மாற்றம் இருக்காது என்றும் எனவே தங்கத்தை சேமிக்க இது சரியான நேரம் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை   ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...

220 ரூபாய் நீதிமன்ற கட்டண குறைவு உள்பட 14 குறைகள்.. ராகுல் காந்தியின் மனுதாக்கலில் சட்டக்குழுவின் பிழைகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments