Daily Horoscope
✕

ஒரே நாளில் ரூ.360 உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.53,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

Written By Mahendran
Updated: வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:25 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரம் என விற்பனையாகி வந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து தங்கம் விலை உச்சத்துக்கு சென்று இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
 
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,545 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 52,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7015 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு  கிராம் ரூபாய் 84.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 84,000 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

என்னது புடவையா?.. கொச்சைப்படுத்தாதீங்க ப்ளீஸ்!.. நயினார் நாகேந்திரன் ரியாக்சன்..

அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...

லவ் டார்ச்சர்!.. இளம்பெண் தற்கொலை!.. வாலிபர் கல்லால் அடித்துக் கொலை!..

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments