தொடர்புடைய செய்திகள்
- மூட்டையில் வைத்து கடத்திய 29 கிலோ தங்கம்.. சுற்றி வளைத்து பறிமுதல் செய்த பறக்கும் படை..!
- இலாகா இல்லாத முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார்: ஆம் ஆத்மி அறிவிப்பு
- தங்கம் விலை இன்று குறைவு.. ஆனால் 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் அதிர்ச்சி..!
- தங்கம் போலவே உச்சம் செல்கிறது பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
தங்கம் விலை சரிவு, வெள்ளி விலை உயர்வு.. சென்னையில் இன்றைய விலை என்ன?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து கிராம் ரூபாய் 6,185 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 49,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6655 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 100 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
