Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.200 குறைவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: திங்கள், 18 மார்ச் 2024 (11:25 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏறிய நிலையில் இந்த வாரம் ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் தங்கம் விலை இறங்கிய நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 48,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,560  எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

முதலமைச்சர் விஜய்க்கு புதிய அறை எதற்காக?.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்!...

காலை உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் ஏன்?.. எ.வ.வேலு கேள்விக்கு ராஜ்மோகன் பதிலடி...

தேவையானதை மட்டும் பேசுங்க!.. சி.டி.நிர்மல் குமாரை கண்டித்த சபாநாயகர்!...

அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை!.. ஐ.நா சபை கோரிக்கை!...

இந்தியாவை ஃபாலோ பண்ணனும்!.. பாராட்டிய டொனால்ட் டிரம்ப்!..

அடுத்த கட்டுரையில்
Show comments