1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

நேற்று ஏறிய தங்கம் விலை இன்று இறங்கியது: இன்றைய சென்னை நிலவரம்..!

சென்னை
நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5840.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 46720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6310.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 76.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை..! 5-பேர் கொண்ட ED அதிகாரிகள் விசாரணை..!!