Daily Horoscope
✕

திடீரென ரூ.520 உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Written By Siva
Updated: வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:46 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை 520 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5700.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 அதிகரித்து ரூபாய் 45600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6170.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 150 காசுகள் அதிகரித்து ரூபாய் 79.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கொடுக்க முடியாது!.. மறுத்த பழனிச்சாமி!.. தனுஷ் டெல்லி போனதன் பின்னணி!...

கனமழை எச்சரிக்கை!.. கன்னியாகுமாரியில் சுற்றுலாத்தளங்களை மூட உத்தரவு!..

வரியை குறைத்த விஜய் - நன்றி தெரிவித்த இண்டிகோ

2029 பிரதமர் யார்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம் - ஆதவ் அர்ஜுனா

100 வருஷம் ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - ஆதவ் அர்ஜுனா

அடுத்த கட்டுரையில்
Show comments