தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் 3 நாள் போராட்டம் அறிவிப்பு.. என்ன காரணம்?
- 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை.. சென்னை காவல்துறை தீவிரம்
- சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! குளிர்ச்சியான தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி..!
- 2024 க்கு பிற்கு பாஜகவின் ஆட்சி இருக்காது- முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த ஐந்து பேர் கைது! - 600 கிலோ குட்கா, கார் பறிமுதல்!
இன்று ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?
இஸ்ரேல் நாட்டில் போர் நடந்ததால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறிய நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
