தொடர்புடைய செய்திகள்
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71வது பதக்கம்: இந்தியா சாதனை..!
- சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்படுவதில் சிக்கல்..!
- இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்… வுண்டர்பார் பிலிம்ஸின் அடுத்த தயாரிப்பு!
- சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு நேர ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து: ரயில்வே துறை அறிவிப்பு..!
3வது நாளாக சரிந்தது தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் இன்று 3வது நாளாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5285.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 42280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5755.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 73.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
