தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!
- ISIS அமைப்பின் தலைவர் சென்னையில் கைது.. பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமா?
- ரன்ரேட் பற்றி முறையாக அறிவிக்கவில்லை... ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஆதங்கம்
- ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. இன்று மீண்டும் சரிவு..!
- சென்னையின் முக்கிய பகுதிகளில் லைட் மெட்ரோ திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு,.!
தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5520.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 44160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5990.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் குறைந்து ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
