Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. வாங்குவதற்கு இதுதான் சரியான நேரம்..!

Written By Siva
Updated: திங்கள், 17 ஜூலை 2023 (10:36 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 14 ரூபாய் சரிந்து ரூபாய் 5536.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 112 சரிந்து ரூபாய் 44288.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6003.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48024.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் சரிந்து ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இனி டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்!. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!...

கடன் வாங்குவதை குறைத்த தவெக அரசு!.. அரசியல் விமர்சகர்கள் பாராட்டு..

விஜய் நினைச்சா ஒரு நிமிஷம்தான்!.. முதல்வருக்கு லெஜண்ட் வைத்த கோரிக்கை...

தாராபுரத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

மதுராந்தகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments