தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை: இன்னும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல்..!
- சென்னை மக்கள் என்னை தத்தெடுத்துக் கொண்டார்கள்… எல் ஜி எம் இசை வெளியீட்டில் தோனி நெகிழ்ச்சி!
- பிரபல நடிகையின் கணவர் மீது பணமோசடி வழக்கு பதிவு
- முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் சென்னை அப்பல்லோவில் அனுமதி: என்ன ஆச்சு..!
- இன்னும் சிலமணி நேரங்களில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!
தங்கம் விலை இன்றும் சரிவு.. வாங்குவதற்கு சரியான நேரமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூபாய் 5482.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 24 குறைந்து ரூபாய் 43856.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5941.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47528.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 77.10 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77100.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
