தொடர்புடைய செய்திகள்
- கடமை தவறியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
- மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
- சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
- அகழ்வாய்வில் கிடைத்த சீன நாட்டின் உடைந்த பீங்கான் துண்டு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..! .
- இந்தியாவில் முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்: சென்னையில் அறிமுகம்..!
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய விலை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து ரூபாய் 5430.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 குறைந்து ரூபாய் 43440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5872.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46976.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 74.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
