தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் : பிரபல கிரிக்கெட் வீரருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
- சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை : டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு
- சென்னை மார்க்கெட்டில் 7 டன் கலப்பட மாம்பழம்! – அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள்!
- தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நாளை கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ் தெரிந்த பணியாளரை நியமிப்பதை கட்டாயமாக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்..!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. இன்று மட்டும் இவ்வளவு உயர்வா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5642.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 96 உயர்ந்து ரூபாய் 45136.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6109.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48872.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 80.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
