தொடர்புடைய செய்திகள்
- இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
- தங்கம் விலை மீண்டும் உயர்வு.. அட்சய திருதியை முடிந்த பின்னரும் ஏற்றம்..!
- சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!
- கல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்.. ஆப்பு வெச்சது ‘தல’ தோனி!
- அட்சய திருதியை: தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: ஒரே நாளில் ரூ.120 உயர்வு..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5630.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 45040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6090.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48720.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
