1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

என்ன ஆச்சு தங்கம் விலைக்கு? பொதுமக்கள் ஆச்சரியம்..!

gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருப்பது பொது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான  ரூபாய் 5650 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6108.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48864.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் சரிந்து ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி..!