மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை: இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு..

வியாழன், 30 மார்ச் 2023 (10:47 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5565.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 44520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6038.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48304.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 76.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76200.00எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இனி தினசரி தேவையில்லை.. உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை போடும் இன்சுலின் ஊசி .. இந்தியாவில் அறிமுகம்...

30 வருடங்களாக 300 நட்சத்திர ஹோட்டல்களில் ஏமாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த 69 வயது முதியவர்.. ஒடிசாவில் கைது

10 மாத குழந்தையின் தாயை நடுரோட்டில் தாக்கிய கும்பல்.. பணம், நகையை எடுத்து கொள்ளுங்கள் என கெஞ்சிய கொடுமை...

நாங்க பேர மாத்துவோம்!.. திமுகவின் விடியலை நீக்கிய தவெக!..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments