தொடர்புடைய செய்திகள்
- நாங்க எல்லாம் பிட்ச் விஷயத்தில் தலையிடவே மாட்டோம்… ஆனா இப்போ? – ரிக்கி பாண்டிங் ஆதங்கம்!
- ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் ஆணை; சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- ஈரோடு இடைத்தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
- ஆர்.எஸ்.எஸ். பேரணி.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- தங்கம் விலை திடீர் சரிவு.. ரூ.440 ஒரே நாளில் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!
2 நாள் இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்..இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் வெள்ளி கடந்த இரண்டு நாட்களாக சரிந்த நிலையில் இன்றும் மீண்டும் ஒரு கிராமுக்கு இருபது ரூபாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5340.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 42720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5702.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 45616.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 72.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
