ஒரே நாளில் ரூ.440 உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Written By Mahendran
Updated: வியாழன், 29 செப்டம்பர் 2022 (09:42 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4680.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து  ரூபாய் 37440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5082.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 150 காசுகள் உயர்ந்து ரூபாய் 61.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61500.00 எனவும் விற்பனையாகி வருகிறது

எல்லாம் காட்டு

தாய்லாந்த் பாராசைலிங்!. மேலிருந்து கீழே விழுந்து இறந்த நபர்!.. சோக வீடியோ!...

நான் தமிழரே இல்லையா? என்னுடைய பெயர் திருமாவளவன் இல்லையா? பொங்கி எழுந்த விசிக தலைவர்...

சிவசேனா போலவே சரத்பவார் கட்சியும் பாஜகவிடம் சரண்டரா? முதல்வரை சந்தித்த முக்கிய பிரபலங்கள்...

லஞ்சம் யாராவது கேட்டா உடனே போன் பண்ணுங்க.. வாட்ஸ் அப் நம்பரை கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை....

பள்ளி வளாகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவருக்குக் கத்திக்குத்து – சக மாணவர் வெறிச்செயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments