தொடர்புடைய செய்திகள்
- சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
- வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!
- மீண்டும் சென்னையில் சர்வதேச விளையாட்டு போட்டி: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
- சென்னை மின் நுகர்வோர் சேவை மையத்தில் முதல்வர் திடீர் சோதனை!
தொடர் சரிவில் தங்கம் வெள்ளி: நகை வாங்க சரியான நேரமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ரூபாய் 4849.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 48 குறைந்து ரூபாய் 38792.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5251.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42008.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 63.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
