1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today gold and silver rate at chennai

சென்னையில் இன்று ஒரே நாளில் 264 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்

gold
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4805 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 264 உயர்ந்து  ரூபாய் 38440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5207.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் உயர்ந்து  ரூபாய் 62.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 62300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
குடியரசுத் தலைவரை சந்தித்து ஓபிஎஸ் மகன்!