தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. 60 ஆயிரத்தை தாண்டியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
- மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குழப்பம்..!
- நேற்றைய ஏற்றத்திற்கு பின் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
- நீண்ட இடைவெளிக்கு பின் சென்செக்ஸ் ஏற்றம்.. 400 புள்ளிகள் உயர்ந்ததால் மகிழ்ச்சி..!
- தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றும் சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி..!
மீண்டும் சரிவுக்கு சென்ற சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்தது என்பதும் இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறையாகும். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 54 என்ற புள்ளிகளில் வருத்தமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 புள்ளிகள் குறைந்து 17660 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
