தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?
- புனேவில் இருந்து சென்னை வந்த 4.70 லட்சம் தடுப்பூசிகள்!
- ’விஷால் 31’ படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு நிறைவு: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?
- விண்ணை தொடும் தங்க விலை - சவரன் ரூ.224 உயர்வு!
15 நாட்களாக மாறாத பெட்ரோல் & டீசல் விலை
கடந்த 15 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டுவந்தது என்பதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 100ஐ தாண்டியது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வந்தது என்பதையும் பார்த்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.49 என்ற விலையில் டீசல் விலை 94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. இதே நிலையில் தான் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 15 நாட்களாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
