1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate increases nearing 37,000

ஒரே நாளில் ரூ.528 உயர்வு: சவரன் ரூ.37,000-த்தை நெருங்கும் அபாயம்!

தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து சவரன் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து சவரன் ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,620-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 காசு உயர்ந்து ரூ.70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
மழையும் இல்ல.. லீவும் இல்ல..! – விஜய் ரசிகருக்கு விருதுநகர் கலெக்டரின் விருவிருப்பான ட்வீட்