தொடர்புடைய செய்திகள்
- ''பீஸ்ட் ''விஜய் வேண்டுமா? ''பூவே உனக்காக'' விஜய் வேண்டுமா? நெல்சனிடம் கேள்வி எழுப்பிய விஜய்
- மனசு வந்து சொத்து வரியை உயர்த்தவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
- வெப்பச்சலனத்தால் இன்று மழைக்கு வாய்ப்பு!
- சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி: உயர்நீதிமன்றம்
- அப்பா, அண்ணன்னு நினைச்சேன்.. என்ன சீரழிச்சிட்டாங்க! – கலங்க வைக்கும் வளர்ப்பு மகளின் கதை!
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு - விவரம் உள்ளே!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.38,736-க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.38,736-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ரூ.4,842-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து,ரூ.70.70-க்கு விற்பனையாகிறது.
அடுத்த கட்டுரையில்
