1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai increases

ஏறுமுகத்தில் தங்கம் - இன்றைய விலை நிலவரம்!

தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.37,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64  உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655க்கும், சவரன் ரூ.37,240க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
மாநிலங்களிடம் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு? கணக்கு வெளியிட்ட மத்திய அரசு