1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai decreases

குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா??

Chennai Jewelery
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,435-க்கும், சவரன் ரூ.35,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கோவில்களில் குற்றம் நடந்தால் புகார் அளிக்க உதவி எண்! – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!