1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold price fall down

சவரனுக்கு ரூ.240 குறைவு; சரிந்த தங்கம் விலை – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று சவரனுக்கு விலை ரூ.240 சரிந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,575-க்கு விற்பனை ஆகிறது. 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
மதுக்கடைகளை திறப்பது கண்டித்து மதுரையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்