Daily Horoscope
✕

ஒரே நாளில் 560 ரூபாய் விலையேறிய தங்கம்!

Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:51 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. 

தொடர்ந்து  5 நாட்களாக சரிந்திருந்த தங்கத்தின் விலை இன்று மட்டும் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 560 ரூபாய் உயர்ந்து 4535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

வெறியோடு இருக்கேன்.. அம்பாசமுத்திரத்தில் ஜெயிச்சே ஆகணும்!.. சீமான் பேட்டி...

நவ.1 முதல் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கக்கூடாது - டாஸ்மாக் அதிரடி உத்தரவு

ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு: தமிழக அரசின் 'இனிய இல்லம்' புதிய திட்டம்!

அதிபயங்கர சைபர் அட்டாக்.. 7 நாட்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்.. ஜப்பான்

ஆந்திரா, தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் SIR.. தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments