தொடர்புடைய செய்திகள்
- இப்படியே போனா என்ன பண்றது? - மீண்டும் அதிகரித்த தங்கம் விலை!
- என்ன விட்டு திருட்டு தாலி கட்டினால் என்ன அர்த்தம்? துரைமுருகன் ஆதங்கம்!!
- மீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?
- தங்கம் விலை குறைவு; பழைய ரேட் எப்போ வரும்?
- ஒவ்வொருவரும் கோடீஸ்வரர் ஆகலாம் ! தங்கம்- வைரம் குவிந்திருக்கும் கிரகம்… நாசா
குறைந்தது தங்கம் - வெள்ளி விலை: விவரம் உள்ளே!!
கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 40,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 72 ரூபாயாக விற்கப்படுகிறது.
