கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளது. இது, நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.600 அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு...