ஒரே நாளில் சரிந்தது முட்டை விலை - அதிருப்தியில் கோழிப் பண்ணையாளர்கள்!

Written By Papiksha Joseph
Updated: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:29 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தொழிலதிபர்கள் முதல் ரோட்டுக்கடை விற்பனையாளர்கள் வரை வியாபாரிகள் எல்லோரும் பாதிக்கப்பட்டு நட்டத்தை சந்தித்து வருகின்றனர். 

அதனால் சந்தையில் பொருட்களின் உற்பத்தி விலையை விட விற்கும் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

எலும்பு எல்லாருக்கும் இருக்கு!.. திமுக எம்.எல்.ஏவுக்கு வன்னியரசு பதிலடி!..

விஜய்க்கு 5 ரூம் தள்ளி என் பையன் ரூம்!.. இதைவிட என்ன வேணும்!.. சின்னி ஜெயந்த் நெகிழ்ச்சி!..

அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?!.. உதயநிதி ஸ்டாலின் டிவிட்!...

அரசு மருத்துவமனையில் மின்விசிறி விழுந்து நோயாளி மரணமா? உறவினர்கள் அதிர்ச்சி...

திமுக எம்.எல்.ஏ கைதுக்கு பாஜக வரவேற்பு.. கேடுகெட்ட உறுப்பினரை கைது செய்யாமல் எப்படி இருக்க முடியும்..

அடுத்த கட்டுரையில்
Show comments