உருளைக் கிழங்கின் மகத்துவம்

Mahalakshmi| Last Modified புதன், 4 மார்ச் 2015 (09:25 IST)
உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.
உருளைக் கிழங்கை வேக வைக்கும்போது அதில் சிறிது உப்பு போட்டு வேக வைத்தால் பிளந்து போகாமல் இருக்கும்.
 
மேலும் தயிர் வடைக்கு அரைக்கும் மாவில் வேக வைத்த உருளைக் கிழங்கை சேர்த்தால் வடை சுவையாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :