0

சுவை மற்றும் ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய !!

வெள்ளி,டிசம்பர் 4, 2020
0
1
உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக ...
1
2

சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் செய்ய !!

செவ்வாய்,டிசம்பர் 1, 2020
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு டிஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது. அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.
2
3
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்த பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். (பாசிப்பருப்பு வேகும் வரை தேவையான அளவு தண்ணீர் சேர்க்கலாம்). வெந்த பருப்பை நன்கு மசித்து விடவும்.
3
4
முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அப்படி வெட்டும் போது உருளைக்கிழங்கு மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ இருக்காமல் பார்த்து வெட்டுங்கள்.
4
4
5
பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பேரீச்சம் பழம் நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
5
6
முதலில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாயை போன்றவையை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பக்கம் வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறி கொள்ளவும்.
6
7
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.
7
8
முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
8
8
9
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும். எண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு, காய்ந்த மிளகாய், உ.பருப்பு ஆகியவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
9
10
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக்கோழியை துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதை தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 6 விசில் வரை விட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்தால் தான் சிக்கன் பஞ்சுபோல ஆகும்.
10
11
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். உரித்த பழங்களை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காவில் கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.
11
12
ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
12
13
துருவிய தேங்காய் பூவை 1/2 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சர்க்கரை தேங்காய் பால் சேர்த்து கரைக்கவும். எசன்ஸ் சேர்த்து கலக்கவும். தோசை மாவு போல ...
13
14
முதலில் நாம் குலாப் ஜாமிற்கு உண்டான சக்கரை பாகினை தயார் செய்து கொள்வோம். சக்கரை பாகினை செய்ய நாம் ஒரு கடாயில் சக்கரை போட்டு அதே அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து 8 முதல் 10 நிமிடம் வடை மிதமான சூட்டில் வைக்கவும்.
14
15
பாதாம் பருப்புகளை நன்கு கழுவி, 5 மணி நேரத்துக்கு ஊறவைத்து, தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். அதுபோல முந்திரி, உலர்திராட்சை, கொட்டை நீக்கிய பேரீச்சை ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது தண்ணீரில் 3 மணி நேரத்துக்கு ஊறவிடவும். அறிந்த கேரட் துண்டுகளை கால் கப் ...
15
16

மிகவும் சுவையான இறால் 65 செய்ய !!

வியாழன்,நவம்பர் 5, 2020
நடுத்தர அளவில் இருக்க கூடிய இறாலை தேர்வு செய்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொஞ்சம் தண்ணீருடன் சேர்த்து ஒரு கலவையாக கலக்க வேண்டும்.
16
17
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
17
18

சுவையான எக் கறி செய்ய !!

செவ்வாய்,நவம்பர் 3, 2020
முட்டையை வேகவைத்து உரித்து பாதியாக நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
18
19
முதலில் பூண்டை தட்டி வைத்து கொள்ளவும். பின்பு கத்தரிக்காய்களை மேல் பகுதியில் கீறலாக கீறி கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெட்டாத வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி கொள்ளவும்.
19