தோசை சுடு‌ம்போது

Mahalakshmi| Last Modified புதன், 18 பிப்ரவரி 2015 (12:06 IST)
தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. மேலும் இது சாப்பிடவும் ருசியாக இருக்கும்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :