கருக வறுத்தல்

Mahalakshmi| Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2015 (09:21 IST)
எதையுமே கருக வறுத்து சாப்பிடுதல் நல்லதல்ல. புற்று நோய்க்கு அதெல்லாம் காரணமாகி விடும்.
மோர் மிளகாயை கூடிய வரையில் மிதமாக வறுக்க வேண்டும். தீய்ந்ததில் தான் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

சப்பாத்தி தோசை அடை வடை என்று எதையுமே தீய்க்கத் தேவை இல்லை.

மிகப் பழைய சுண்டை கொத்தவரை வற்றல் இவைகளில் புற்று நோய் ஊக்குவிப்பான்கள் ஒளிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :