‌பிர‌ட் ரோ‌ல்

Mahalakshmi| Last Modified வியாழன், 16 ஏப்ரல் 2015 (09:58 IST)
முதலில் பே‌க்க‌ரி‌யி‌ல் பிரட்டை து‌ண்டு து‌ண்டாக வ‌ெ‌ட்டாம‌ல் அதனை அ‌ப்படியே வா‌ங்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.
பின்னர் அதனை நீளவாக்கில் வெட்டி கொள்ள வேண்டும்.

மேலும் அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :