திமுக 10 , அதிமுக 7– அதிர்ச்சியளிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் !

Last Modified வியாழன், 23 மே 2019 (09:35 IST)
தமிழக இடைத்தேர்தல்  முடிவுகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கு இடையில் நெருக்கமான போட்டி நிலவி வருகிறது.

இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகளைப் பொய்யாக்கும் விதமாக 7 இடங்களில் முன்னிலை பெற்று திமுகவுக்கு கடுமையானப் போட்டியைக் கொடுத்து வருகிறது.

10 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று வருகிறது. அதிமுக மீது கடுமையான அதிருப்தி நிலவிய வேளையில் அதிமுக இத்தனைத் தொகுதியில் முன்னிலை பெற்றிருப்பது அரசியல் களத்தில் அதிர்ச்சியை அளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :