மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் காங்கிரசின் முடிவு என்ன?

c
Last Modified வியாழன், 23 மே 2019 (09:12 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றால் காங்கிரஸ் அதை வீழ்த்துவது கடினமான காரியம். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே அமேதியில் பின்னடைவை சந்தித்திருப்பது காங்கிரஸாரை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :