4 தொகுதிகளுக்கு பரப்புரை செய்யக்கூடாது : தேர்தல் ஆணையம்

ec
Last Updated: திங்கள், 15 ஏப்ரல் 2019 (13:46 IST)
அனைத்துக் கட்சிகளும் அனல் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் 4 தொகுதிகளுக்கு  நாளை மாலை 6 மணிக்குமேல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் தேதி வக்குப்பதிவு முடியும் வரை 4 தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யதடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
 
ஒட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் மே 19 ல் தேர்தல் வரவுள்ளது.
 
எனவே ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரப்புரை கூடாது என்று தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :