என்ன ஆச்சு குஷ்புவுக்கு? ஏன் அப்படி செய்தார்? வைரலாகும் வீடியோ!!!

Last Modified வியாழன், 11 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரச்சாரக் கூட்டத்தில் தன் மீது கை வைத்த தொண்டரை குஷ்பு பளார் பளாரென அறைந்தார்.
 
காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருக்கும் நடிகை குஷ்பு கர்நாடகாவில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் குஷ்புவை தகாத இடத்தில் கை வைத்துள்ளார்.
 
இதனால் கடுப்பான குஷ்பு அந்த நபரை பளார் பளாரென அறைந்தார். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மாதிரி கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களுக்கு இது தகுந்த தண்டனை என குஷ்புவை பலர் பாராட்டி வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :