திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (08:35 IST)

அமேதி, வயநாடு இரட்டை சதம் அடிக்கும் ராகுல்

அமேதி, வயநாடு இரட்டை சதம் அடிக்கும் ராகுல்
நடந்து முடிந்த 17 வது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 532 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வேலூர் தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.  மேலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கேயும் அவரே முன்னிலையில் உள்ளார். வெற்றி பெற்றவரின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.