இடைத்தேர்தலில் வெல்ல போவது யார்? இந்தியா டுடேவின் அதிரடி கருத்துக்கணிப்பு

by election
Last Modified செவ்வாய், 21 மே 2019 (17:49 IST)
கடந்த மே 19ல் நடந்து முடிந்த சட்டமன்ற இடைதேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை இந்தியா டுடே தற்போது வெளியிட்டது.
22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றிபெறும் என இந்தியா டுடேவின் கருத்துகணிப்பு தெரிவிக்கிறது. மேலும் 5 இடங்களில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது இழுபறி நிலையில் இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :