தொடர்புடைய செய்திகள்
- இருகரம் கூப்பி வேண்டுகிறோம்: ‘செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டாதீங்க’ உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள்
- அய்யோ! மாம்பழமா? ஆப்பிளா? திண்டுக்கல் சீனிவாசனே கன்பியூஸ் ஆயிட்டாரு
- திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்குப்பதிவு: அரசுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு
- துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் ஐடி ரெய்டு: பரபரப்பு தகவல்
- சாம்சன் சதம் வீண்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத்!
திமுக தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் - ராமதாஸ்
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளும்னறத் தேர்தலுக்குத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகின்றனர். அதிமுகவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) அக்கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய ராமதாஸ் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் திமுகவின் அத்தியாயம் முடியப்போகிறது. தேர்தலுக்குப் பின்னர் அக்கட்சி காணாமல் போய்விடும் என்றார்.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டுவந்தது டாக்டர் ராமதாஸ். ஆனால் கருணாநிதி அதைக் கொண்டுவந்ததாக உரிமை கொண்டாடினார் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
