நாளை வன்முறை வெடிக்கலாம்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ministry
Last Updated: புதன், 22 மே 2019 (18:00 IST)
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக ஊல்ல நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நாடு முழுக்க சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் முடிவுகளை வெளியிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக பலமான போலீஸ் பாதுகாப்புகளையும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் இராணுவ பாதுகாப்பையும் பலப்படுத்த சொல்லி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :