தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் - தேர்தல் ஆணையம்

election
Last Modified புதன், 22 மே 2019 (17:09 IST)
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் வரை தாமதமாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வழக்கமாக ஆகும் நேரத்தைவிட கூடுதலாக 5 மணிநேரம் வரை காலதாமதம் ஆகலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டியிருப்பதால் இந்த தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :