வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

அரக்கோணம் மக்களவை தேர்தல் 2019-நேரலை | Arakkonam Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$]


முக்கிய வேட்பாளர்கள் :-  ஜெகத்ரட்சகன்( திராவிட முன்னேற்ற கழகம்)  vs ஏ கே மூர்த்தி ( பாட்டாளி மக்கள் கட்சி )
 
அரக்கோணம் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று. 
 
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 78 % மக்கள் வாக்களித்தனர். அரக்கோணம் தொகுதியில் உள்ள மக்கள் தொகை 18,89,129 ஆகும், இங்குள்ள வாக்காளர்கள் 1479961 ஆகும், இதில் ஆண்கள் 724688. பெண்கள் 755159பேர் உள்ளனர்.
 
தற்போதைய தேர்தலில் திமுக  சார்பில் ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணி சார்பில் ஏ கே மூர்த்தி (பாட்டாளி மக்கள் கட்சி )போட்டியிடுகின்றனர்.  கடந்த 2014 லோக் சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஹரி என்பவர்  எம்பி ஆக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்..ஆர். இளங்கோவை 240,766 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
 
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு 10, மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகு தலா 2 தொகுதிகள் மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக்கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் எப மொத்தம் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
அதேபோல் அதிமுக அணியில் பாமகவுக்கு 7,பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 
[$--lok#2019#constituency#tamil_nadu--$]
 
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் ,  புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான  கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.