தொடர்புடைய செய்திகள்
- அதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா?
- வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல் – வாரிசுகளுக்கு அதிக சீட்கள் !
- சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் – அறிவாலயத்தில் தொண்டர்கள் !
- சட்டமன்றத் தேர்தலே பிரதானம் … நாடாளுமன்றத் தேர்தலில் நிதானம் – டி ராஜேந்தர் அதிரடி !
- தமிழகத்தில் காங்கிரஸ் vs பாஜக மோதல் - நேருக்கு நேர் !
அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுகவும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:
தென் சென்னை - ஜெயவர்தன்
திருவள்ளூர் - டாக்டர் P வேணுகோபால்
காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்
கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி
திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஆரணி - செஞ்சி ஏழுமலை
சேலம் - KRS சரவணன்
நாமக்கல் - P காளியப்பன்
ஈரோடு - G மணிமாறன்
திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்
நீலகிரி - M தியாகராஜன்
பொள்ளாச்சி - C. மகேந்திரன்
கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை
பெரம்பலூர் - NR சிவபதி
சிதம்பரம் - சந்திரசேகர்
மயிலாடுதுறை - S ஆசைமணி
நாகை - தாழை ம.சரவணன்
மதுரை - VVR ராஜ்சத்யன்
தேனி - ரவீந்திரநாத் குமார்
நெல்லை - மனோஜ் பாண்டியன்
மேற்கண்ட பட்டியலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தேனி தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தென் சென்னையிலும், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மதுரை தொகுதியிலும், போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
