தொடர்புடைய செய்திகள்
- கொளுத்தும் வெயிலுக்கு இதமா குளுகுளு குளியல் போட்ட சன்னி லியோன் - வீடியோ!
- கல்யாண வீட்டில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் - கார்ஜியஸ் போட்டோஸ்!
- சட்டுனு பார்த்ததும் சன்னி லியோன்னு நெனச்சுட்டேன் - சம்மர் வெளியலுக்கு குளுகுளுன்னு காட்டிய பாரு!
- எழுந்து நில்லுமா முழுசா ரசிக்கணும்... ரெண்டாவது போட்டோவுல நான் காலி ஆகிட்டேன்!
- ச்சோ பியுட்டிபுல்... மாநாடு நடிகையின் கார்ஜியஸ் போட்டோ ஸ்டில்ஸ்!
மேலயே நிக்கும் பனியன்... தொப்பை காட்டி சூடேத்தும் ரைசா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மளமளவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக்பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார்.
அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ஆலிஸ் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டியூண்டு பனியன் அணிந்து இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி இணையத்தை சூடேற்றியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
